Tamil GK
Home Quiz Cinema About Contact

Vijay பற்றிய வினாடி வினா

1. நடிகர் விஜய்யின் முழுப் பெயர் என்ன?

  • A. ஜோசப் விஜய் சந்திரசேகர்
  • B. விஜய் குமார்
  • C. விஜய் ஆனந்த்
  • D. விஜய் சேகர்
Answer: A. ஜோசப் விஜய் சந்திரசேகர்

2. விஜய் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த திரைப்படம் எது?

  • A. நாளைய தீர்ப்பு
  • B. பூவே உனக்காக
  • C. காதலுக்கு மரியாதை
  • D. செந்தூரப்பாண்டி
Answer: A. நாளைய தீர்ப்பு

3. விஜய் பிறந்த தேதி எது?

  • A. 22 ஜூன் 1974
  • B. 22 ஜூன் 1975
  • C. 15 ஆகஸ்ட் 1974
  • D. 1 ஜனவரி 1974
Answer: A. 22 ஜூன் 1974

4. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (TVK) எந்த தேதியில் தொடங்கப்பட்டது?

  • A. 26 ஜனவரி 2024
  • B. 2 பிப்ரவரி 2024
  • C. 15 ஆகஸ்ட் 2024
  • D. 22 ஆகஸ்ட் 2024
Answer: B. 2 பிப்ரவரி 2024

5. விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் எது?

  • A. கில்லி
  • B. நண்பன்
  • C. பிரெண்ட்ஸ்
  • D. வேல்
Answer: C. பிரெண்ட்ஸ்

6. விஜய் மற்றும் சூர்யா முதன்முதலாக இணைந்து நடித்த திரைப்படம் எது?

  • A. பிரெண்ட்ஸ்
  • B. வேல்
  • C. நேருக்கு நேர்
  • D. கஜினி
Answer: C. நேருக்கு நேர்

7. விஜய் நடித்த 50-வது திரைப்படம் எது?

  • A. சுறா
  • B. காவலன்
  • C. வேட்டைகாரன்
  • D. குருவி
Answer: A. சுறா

8. 'கில்லி' திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

  • A. முத்துப்பாண்டி
  • B. செல்லப்பாண்டி
  • C. ரத்தினபாண்டி
  • D. சிவபாண்டி
Answer: A. முத்துப்பாண்டி

9. தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் எந்த தேதியில் பதவியேற்றார்?

  • A. மே 04 2026
  • B. மே 10 2026
  • C. மே 21 2026
  • D. ஜூன் 22 2026
Answer: B. மே 10 2026

10. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றது?

  • A. 98
  • B. 108
  • C. 118
  • D. 128
Answer: B. 108

11. விஜய் தனது அரசியல் கட்சியான 'தமிழக வெற்றி கழகத்தின்' முதல் மாநாட்டை எங்கு நடத்தினார்?

  • A. விக்கிரவாண்டி
  • B. மதுரை
  • C. திருச்சி
  • D. சென்னை
Answer: A. விக்கிரவாண்டி

12. "GOAT" என்ற பெயரில் வெளியான விஜய் திரைப்படத்தின் முழு விரிவாக்கம் என்ன?

  • A. God of All Time
  • B. Greatest Of All Time
  • C. Great Officer And Talent
  • D. Great Of Action Thriller
Answer: B. Greatest Of All Time

13. விஜய் தனது மகன் ஜேசன் சஞ்சயுடன் எந்தப் பாடலில் தோன்றினார்?

  • A. அப்படி போடு
  • B. நான் அடிச்சா தாங்க மாட்ட
  • C. கூகுள் கூகுள்
  • D. ஆல்தோட்ட பூபதி
Answer: B. நான் அடிச்சா தாங்க மாட்ட

14. விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்த முதல் திரைப்படம் எது?

  • A. நேருக்கு நேர்
  • B. காதலுக்கு மரியாதை
  • C. பூவே உனக்காக
  • D. ராஜாவின் பார்வையிலே
Answer: D. ராஜாவின் பார்வையிலே

15. விஜய்க்கு 'இளையதளபதி' என்ற பட்டத்தை கொடுத்த திரைப்படம் எது?

  • A. பூவே உனக்காக
  • B. கோயம்புத்தூர் மாப்ளே
  • C. ரசிகன்
  • D. மாண்புமிகு மாணவன்
Answer: C. ரசிகன்

16. விஜய் முதன்முதலில் மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் எது?

  • A. புலி
  • B. மெர்சல்
  • C. பிகில்
  • D. வாரிசு
Answer: B. மெர்சல்

17. விஜய் இரட்டை வேடங்களில் நடித்த முதல் திரைப்படம் எது?

  • A. கத்தி
  • B. மெர்சல்
  • C. வில்லு
  • D. அழகிய தமிழ் மகன்
Answer: D. அழகிய தமிழ் மகன்

18. விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் திரைத்துறையில் என்னவாகப் புகழ்பெற்றவர்?

  • A. இயக்குனர்
  • B. பின்னணி பாடகி/தயாரிப்பாளர்
  • C. நடன இயக்குனர்
  • D. நடிகை
Answer: B. பின்னணி பாடகி/தயாரிப்பாளர்

19. நடிகர் விஜய்யை 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் எந்தத் தொழிலால் புகழ்பெற்றவர்?

  • A. திரைப்படத் தயாரிப்பாளர்
  • B. திரைப்பட ஒளிப்பதிவாளர்
  • C. திரைப்பட இயக்குநர்
  • D. திரைப்பட இசையமைப்பாளர்
Answer: C. திரைப்பட இயக்குநர்

20. விஜய் குழந்தை நட்சத்திரமாக (Child Artist) அறிமுகமான முதல் திரைப்படம் எது?

  • A. வெற்றி
  • B. குடும்பம்
  • C. வசந்த ராகம்
  • D. நாளை தீர்ப்பு
Answer: A. வெற்றி

21. தமிழ் சினிமாவில் முதன்முதலில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய விஜய்யின் திரைப்படம் எது?

  • A. கத்தி
  • B. மெர்சல்
  • C. துப்பாக்கி
  • D. ஜில்லா
Answer: B. மெர்சல்

22. கீழ்கண்டவற்றுள் விஜய் பாடாத பாடல் எது?

  • A. கூகுள் கூகுள்
  • B. செல்ஃபி புள்ள
  • C. வாத்தி கமிங்
  • D. கண்டாங்கி கண்டாங்கி
Answer: C. வாத்தி கமிங்

23. விஜய்யின் 'இளையதளபதி' என்ற பட்டம் 'தளபதி' என்று எந்த படத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக மாறியது?

  • A. கத்தி
  • B. தெறி
  • C. மெர்சல்
  • D. சர்க்கார்
Answer: C. மெர்சல்

24. இரண்டு வயதிலேயே உடல்நலக் குறைவால் காலமான நடிகர் விஜய்யின் தங்கை பெயர் என்ன?

  • A. திவ்யா
  • B. வித்யா
  • C. சங்கீதா
  • D. சோபனா
Answer: B. வித்யா

25. விஜய் தனது கட்சியின் கொள்கை வழிகாட்டிகளாக அறிவித்த பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரில் தமிழக முதலமைச்சராகப் பணியாற்றியவர் யார்?

  • A. பெரியார்
  • B. அம்பேத்கர்
  • C. காமராஜர்
  • D. அஞ்சலை அம்மாள்
Answer: C. காமராஜர்
;